தென்னையில் எந்த நெட்டை ரகத்தில் அதிக மகசூல் கிடைக்கிறது.

 

தென்னையில் நெட்டை ரகங்களில் ஆழியார் நகர் ஒன்று ரகம் ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 126 காய்கள் காய்க்கும்.

மேலும் சாதாரண நெட்டை மற்றும் சந்திர கல்பா நிட்டையில் நிட்டையில் சராசரியாக 110 காய்கள் மற்றும் 100 காய்கள் காய்க்கும்.

வெண்டை செடிகள் பூக்கள் உதிராமல் இருக்க என்ன செய்யலாம்.

வெண்டைசெடியில் பூ மொட்டுஉதிர்வதை தடுக்க முட்டை ஓட்டை தூளாக்கி செடிக்கு 100 கிராம் வீதம் இட வேண்டும்.

முட்டை ஓடு வெங்காயத் தோல் முதலியவற்றை செடிக்கு இட்டால் பூ பூப்பதை விரிவுபடுத்துவது, அதிக மகசூல் கிடைக்கும்.

ரைசோபியம் உபயோகப்படுத்தும் முறைகள் யாவை

10 கிலோ ஒரு விதைக்கு ஒரு பாக்கெட் ரைசோபியம் போதுமானது 10 கிலோவுக்கு மேல் தேவைப்படும். விதைகளுக்கு இரண்டுபாக்கெட் ரைசோபியம் பக்கத்தையும் போதுமானதாகும்.

இலை மக்கு மணல் அல்லது கரித்தூள் இன் கலக்கப்பட்ட ரைசோபிய நுண்ணுயிரியை ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில் கலந்து கலவையாக தயார் செய்ய வேண்டும்.
இந்த கலவையில் தேவையான அளவு விதைகளை இட்டு எல்லா ககளிலும் கலவை ஒட்டிக் கொள்ளுமாறு நன்றாக கலக்க வேண்டும்கலந்த விதைகளை நிழலில் 10 நிமிடங்கள் உலர்த்தி உடனடியாக விதைக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories