நாட்டு முருங்கை

உரங்கள்

காய் அறுவடை செய்வதற்கு முன்பாக ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலை புண்ணாக்கு வைக்கவேண்டும். அதேபோல மகசூல் முடிந்தவுடன் ஒவ்வொரு மரத்துக்கு 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும் இதை முறையாக செய்தால் தான் தரமான விளைச்சல் கிடைக்கும்.

செடி முருங்கை

செடி ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்சவேண்டும். ஆறாவது மாதத்தில் யூரியா மட்டும் ஒரு செடிக்கு 100 கிராம் இட வேண்டும் .ஒவ்வொரு வருடமும் உர அளவை 100 கிராம் அதிகரிக்க வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories