லிச்சி பழம் சாகுபடி

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நடவு செய்யும் முன்பு தோட்ட நிலங்களில் நன்றாகக் கிளறி உழவு செய்ய வேண்டும் .பிறகு 7 மீட்டர் இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் இயற்கை உரங்களை நிரப்பிய ஆறப்போட வேண்டும்.

விதை அளவு

ஒட்டுச் செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்ய செய்யப்படுகிறது. நடவு முறையை பொறுத்து ஒரு ஏக்கருக்கு 200 முதல் 300 மரங்களை நடவு செய்யலாம்.

விதைத்தல்

7 மீட்டர் இடைவெளியில் தயார் செய்துள்ள குழிகளில் மையப்பகுதியில் தரமான கன்றுகளை தேர்வு செய்து நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் நட்டவுடன் ஒவ்வொரு தண்ணீரும் மூன்றாம் நாள் ஒரு தண்ணீரும் விடவேண்டும் .பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவது அவசியம் .லிட்சிமரக்கன்றுகள் வளர்ந்தவுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories