விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை

 

சிலர் தொட்டியில் விழுதை போட்டு வளர்ப்பார்கள் .அதற்கு பயன்படுத்தும் தொட்டியானது சிறியதாக இருந்தால் அதில் விதைக்கக் கூடாது

மண் இறுகி உள்ள நிலத்தில் விதை ப்பதை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும். விதைக்கும் போது விதைகளின் மிக மிக அருகில் வைக்கக்கூடாது.

மேலும் ஆழமான விடக்கூடாது .விதை மண்ணில் மூடி இருந்தால் போதும் விதைத்த பிறகு நீர் அதிகமாக ஊற்றக்கூடாது .விதை மடங்கி தான் முளைக்கும். அதிக ஈ ரம் இருந்தால் முளைக்காது. கீரை விதைகளை தூவி விட்டு மண்ணை கிளறி விடவேண்டும். பிறகு மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும் . இதன் மூலம் விதையும் மன்னும் முளைக்கும் நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதைத்த பிறகு நீரை தெளித்து விட வேண்டும். நாட்டு விதைகள் மண்ணில் வளர்வதை விட தொட்டியில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும். நாட்டு விதையை விதைக்கும் முன்பு பஞ்சகாவியா வில் 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தக்காளி கத்திரி விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும். கீரை விதைத்த கீரை விதைக்கும் முறையில் இதனை விதைக்கவேண்டும். விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊறவைத்து பிறகு அதனை காயவைத்து சுரைகுடுவையில் வைத்து எத்தனை வருட வேண்டுமானாலும் சேர்க்கலாம். மாட்டுச் சாணியை கலந்து பின் விதைத்தால் விரிவாக முளைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories