லாபம் தரும் நாற்றுப்பண்ணை

லாபம் தரும் நாற்றுப்பண்ணை

 

நாற்றுப்பண்ணை ஏய் ஆங்கிலத்தில் நர்சரி கார்டன் என்று கூறுவார்கள் இந்த நாற்றுப்பண்ணை தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபம் பெற முடியும்

 

 ஆண்டு முழுவதும் லாபம் தரும் தொழிலாக உள்ளதால் இதுவும் முன் அனுபவமும் தேவையில்லை மேலும் அருகிலுள்ள பண்ணைகளை அறிவியல் மலர் செடிகள் வளர்க்கும் முறையை எளிதாக கற்றுக்கொள்ளலாம்

 

 இதற்கு முதலீடு குறைந்த அளவுதான் தேவைப்படும்

 

 செடிகள் வளர்க்க 4 முதல் 5 சென்ட் இடம் தேவைப்படும் செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலை கூண்டு அமைக்க வேண்டும்

 

 மேலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய மலர்ச் செடிகள் வளரும் செடிகள் மூலிகைச் செடிகள் அலங்காரச் செடிகள் வீட்டிற்குள் வைக்கக்கூடிய செடிகள் நிழல் தரும் மரங்கள் கொத்து கொத்து கொத்து செடி ஆகியவற்றை வளர்க்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories