சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்

 

சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவைப்படும் அளவுக்கு மற்றும் இடத்திற்கு மட்டும் நீர் பாய்ச்சலாம்.

இரவு நேரங்களிலும் இதன் மூலம் எளிதாக பாசனம் செய்யலாம்.

மின்சாரம் மற்றும் டீசர் மூலம் பயன்படுத்தப்படலாம். குறைவான நேரத்தில் அதிக நீர் பாசனம் செய்யலாம். வேலையாட்கள் தேவையும் குறையும்.

கலைகள் இவற்றின் மூலம் உருவாகும். ஆனால் அவை பயிர்களுக்கு உயிர் மூடாக்காககபயன்படும்.

இந்தப் ஆசனத்தின் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். மேலும் நீர்ப் பாசனம் செய்யும் நாட்களில் இடைவெளியே அதிகரிக்கலாம்.

நீர் பாசனத்தின் ஆள் வரப்புகள் மற்றும் வாய்க்கால்கள் தேவைப்படாது எனவே அந்த இடங்கள் கால்நடைகளை மேய்த்து பயன்படுத்தலாம்.

மூன்று மாத பயிர் முதலாமாண்டு பயிர் வரை அனைத்திற்கும் இந்த பாசனம் உகந்ததாக இருக்கும்.

இந்தப் பசனத்தின் மூலம் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories