சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்

இந்த பாசனத்தின் மூலம் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

சொட்டு நீர் பாசனத்தில் பயிர்களை இடைவெளி விட்டு பயிர் செய்யலாம்.

இதனால் நாற்றுகளின் அளவு குறைகிறது மற்றும் பயிர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கிறது.

மேலும் நீர் பாய்ச்சும் நேரம் குறைவதால் அந்த நேரத்தில் விவசாயம் சார்ந்த வேறு தொழில்கள் செய்து அதிக வருவாய் ஈட்டலாம்.

இந்த பாசத்தினால் வரப்புகள் மற்றும் வாய்க்கால்கள் தேவைப்படாது. எனவே அந்த இடங்களில் கால்நடைகளை மேய்த்து பயனடையலாம்.

இந்தப் பாசனத்தின் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். மேலும் நீர் பாசனம் செய்யும் நாட்களின் இடைவெளியை அதிகரிக்கலாம்.

கலைகள்இவற்றின் மூலம் உருவாகும் .ஆனால் அவை பயிர்களுக்கு உயிர் மூடாக்காக பயன்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories