தெளிப்பு முறை நீர்ப்பாசனம்!

கடந்த காலங்களை ஒப்பிடும்போது நிலத்தடி நீரின் அளவு குறைந்துவிட்டது இந்த நிலையில் இருக்கின்ற குறைந்த அளவு நீரை கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்த முயற்சிக்கு தெளிப்பு நீர் பாசனம் சிறப்பானதாக இருக்கிறது.
எனது கிணற்றில் நீர் சிறிதளவில் உள்ளது இதனால் மாதம் ஒரு முறைதான் பாசனம் செய்கிறேன்.
தெளிப்பு முறை நீர்ப்பாசனம் என்றால் என்ன?
இந்த முறையில் நீர் தெளிக்கப்பட்டு தரைமேல் செயற்கை மழை போல் வெறும் படியான அமைப்பு கொண்டது குழாய்களின் வழியாக மிகுந்த அழுத்தத்துடன் நீர் கொண்டு செல்லப்பட்டு இதுபோல் தெளிக்கப்படுகிறது.
நீர் பாய்ச்சுவதற்கு ம் இந்த முறை க்கும் என்ன வித்தியாசம்?
நீர் பாய்ச்சி முறையில் வடை கால்களிலும் வார்த்தைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் போதும் ஓடும் போதும் கணிசமான பூமியின் அடியில் உறிஞ்சப்பட்டு 40% முதல் 75% வரை வீணாகும் ஆனால் தெளிப்பு முறையில் பாய்ச்சும்போது நீரின் வேகத்தையும் அவை முழுவதும் கட்டுப்படுத்தவும் முடிகிறது இந்த முறையில் வடிகால்கள் வாய்க்கால் ஆகியன அணைக்கவும் பராமரிக்கவும் தேவை இல்லை அவைகளுக்கு ஒதுக்கப்படும் இடமும் பணமும் மிச்சமாகும்.
இந்த முறை எந்தெந்த பயிர்களுக்கு செயல்படுத்தலாம்?
இந்த பாசன முறை நெல் சனல் தவிர மற்ற பள்ளிகளுக்கு ஏற்ற முறையாகும் இதன்மூலம் நிலக்கடலை பயறு வகைகள் பெயர்கள் போன்ற பயிர்கள் நலம் பலம் பெறுகின்றன.
இந்த முறையை பயன்படுத்தி எந்த இடம் சிறந்தது?
தண்ணீர் குறைந்த அளவில் கிடைக்கும் இடங்களுக்கும் நீர் சேமித்து வைக்கும் தன்மை குறைவான மண்ணிலும் கூட இந்த முறை நல்ல பலனை அளிக்கிறது களிமண் நிலங்களிலும் அவர் சரியான நிலங்களிலும் நிலப்பரப்பில் மட்டமாக இல்லாத நிலையங்களிலும் இந்த முறையை காட்டினாலும்தெளிப்பு முறை சிறந்தது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories