நுண்ணுயிர் பாசனத்திற்கு ரூ 6.50 கோடி ஒதுக்கீடு!

கரூர் மாவட்டத்தில் அமராவதி பாசன பகுதிகள் தவிர பிற பகுதிகள் மானாவாரி மற்றும் தோட்டக்கலை பகுதியாகும் நுண்ணீர் பாசனம் என்பது தற்போது உள்ள சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும் நுண்ணீர் பாசனம் மூலம் அதிக மகசூல் பெறலாம் மத்திய மாநில அரசுகள் சொட்டுநீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் மறைத்துதான் பாசனம் போன்றவற்றை உள்ளடக்கிய நுண்ணுயிர் பாசனத்திற்கு அதிக அளவில் மானியம் வழங்குகிறது தமிழகத்தில் அவர்களுக்குள் இருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு இன்னுயிர் பாசனத்திற்காக 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது 12 ஏக்கர் வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது கரூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 1350 ஏக்கரையும் நுண்ணீர் பாசனம் செய்யப்படும் ஒரு ரூபாய் 6 கோடியே 45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனை பயன்படுத்த விருப்பமுள்ள விவசாயிகள் அடங்கல் கணினி சிட்டா ஆதார் கார்டு நகல் ரேஷன் கார்டு நகல் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சிறு குறு விவசாயி எனில் இதற்கான வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அவரை அணுகி 100% மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து விடலாம் என மாவட்ட வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories