பயிருக்கு நீர் பாய்ச்ச வேண்டிய தருணங்கள்

நெல்லில் வேர் பிடிக்கும் தருணம் ,சிம்பு வெடிக்கும் பருவம் ஆகிய தருணங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் வேரின் வளர்ச்சி மாறும் அதனால் சிம்பு வெடித்தாள் பாதிக்கப்படும்.

முடிவில் மகசூல் பாதிக்கப்படும். எனவே இந்த தருணங்களில் கட்டாயம் நீர்ப்பாய்ச்சவேண்டும். நெற்பயிரை பொருத்தமட்டில் பூக் கதிர் உருவாகும் தருணம்,தொண்டை கதிர் பருவம் கதிர் விடும் தருணம், பூக்கும் பருவத்தில் தண்ணீரின் அளவைக் கவனித்து சரியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். இந்த காலகட்டங்களில் நிலத்தில் கட்டாயம் ஈரம் இருக்க வேண்டும்.

பூ பிடிப்பதில் இருந்து பால் இருகும் வரை நெற்பயிருக்கு நீர் அவசியம் .இந்த நிலையில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் மகசூல் 80% வரை பாதிக்கப்படும்.

பாசனம்
நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது முதலில் மேடான வயல்களுக்கு பாசனம் அளிக்க வேண்டும் .இதனால் தாழ்வானவயல்கள் மேல் வயலின் கழிவுநீரால் உள்ளிட்ட நீராலும் பயனடையும். நடவு செய்த 7 முதல் 10 நாட்களுக்கு பிறகு 5 சென்டிமீட்டர் தண்ணீரை மற்றும் நிறுத்தி நீர் மறைய நீர் கட்ட வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories