மண் மாதிரி எடுக்கும் ஆழம்
மிகவும் குட்டை வேர் உள்ள பயிர்களில் 7.5 சென்டிமீட்டர் ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும்.
குட்டையில் உள்ள பயிர்களில் 15 சென்டி மீட்டர் ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஆழமாக வேர் செல்லும் பயிர்களில் 22.5 சென்டிமீட்டர் ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும். மிகவும் ஆழமாக வேர் செல்லும் பயிர்களில் 3 அடி ஆழம் குழி தோண்டி அதில் ஒரு வயது அடி 30 சென்டிமீட்டர் இரண்டாவது அடி 60 சென்டி மீட்டர் மற்றும் 3 வது அ டி90 செ மீட்டர் என மூன்று மண் மாதிரிகள் தனித்தனியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு இடத்தின் மண் மாதிரிகளை ஒன்றோடு ஒன்று கலக்காமல் இருக்க மூன்றாவது அடியில் முதல் மாதிரியையும் 2 இரண்டாவதுஅடியில் 2 வது மாதிரியையும் மற்றும் முதலடியில் 3 வது மாதிரி என வரிசையாக எடுக்கவேண்டும்.