அதிக மகசூல் தரும் பரம்பரிய நெல்!

மண் மணம் வீசும் உங்களுக்கு அதிக சத்து தரக்கூடிய பாரம்பரிய முறை விவசாயத்தை கிடைப்பதற்கான முனைப்பு விவசாயிகள் மத்தியில் பெருகி வருகிறது அந்த வகையில் பழங்காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் விவசாய ஆர்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர் அத்தகைய பாரம்பரியமான மாப்பிள்ளை சம்பா அதைப் பற்றி பார்ப்போம்.

அன்னமிளகி,அறுபதாங்குறுவை,பூங்கார்,குழி வெடிச்சன்,குடவாழை,காட்டுப்பொன்னி,மாப்பிளை சம்பா,கருப்பு சீராக சம்பா,கட்டிச்சம்பா,வரப்பு குடைஞசான்,யானை கவுனி,வெள்ளைக்கார் குருவி உள்ளிட்டவற்றில் எந்த ரகத்தை பயிரிடலாம்.

பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியது இதனால் கிடைக்கும் பொருட்களின் அதிக சத்துக்கள் உள்ளன.

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒன்றான மாப்பிள்ளை சம்பா நெல் ஒரு ஆள் உயரத்திற்கு வளரக்கூடிய சிறப்பு கொண்டது இந்த நெல் ரகம் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு நன்கு வளர்வதாகும் அதிக மகசூல் தரக் கூடியதாகவும் விளங்குகிறது .

பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்வது உள்ள சிரமங்கள் குறைவு மாப்பிள்ளை சம்பா 160 நாட்கள் முதல் 17o நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மாப்பிள்ளை சம்பா நெற்பயிரை சாகுபடிசெய்வது எளிதாக உள்ளது புயல் மழை வெள்ளம் வரட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை தாண்டி ஆரோக்கியமாக வளரும் பூச்சித் தாக்குதல் இருக்காது நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட தூர்கள் வெடித்து அனைத்திலும் நெற்கதிர் உருவாகும் இந்த பண்புகள்தான் மாப்பிள்ளை சம்பா ரகத்தை பயிரிட வேண்டும்.

உடல் வலுப்பெறும் மாப்பிள்ளை சம்பா நெல் சர்க்கரை நோய் நரம்பு வலுவிழத்தல் போன்ற நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories