ஆடுதுறை 51 நெல் ரகம்

விவசாயத்தில் முதன்மையாக இருப்பது நெல் சாகுபடியாகும். அதில் பல்வேறு வகையான நெல் ரகங்கள் உள்ளன.மேலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன . அதில்ஒன்றான ஆடுதுறை 51 நெல் ரகம்.

இதுவரை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 52 நெல் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் அதிக ஆலைத்திறன் , மகசூலும் கொடுக்கக்கூடிய ஆடுதுறை 51 விரகம் கண்டுபிடிக்கப்பட்டன .ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இடம் பொருளை உள்வாங்கி அதை மகசூலாக கொடுத்த முதல் உயர் விளைச்சல் ரகம் ஆடுதுறை 27 ஆகும்.

அதேவேளையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறைந்த வயது கொண்ட நெல் ரகங்கள் ஆடுதுறை 36 ஆடுதுறை நான்கு, ஆடுதுறை 37, ஆடுதுறை 43 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.. இதன் வயது 105 நாட்கள் 110 நாட்கள் ஆகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories