ஒரு மூட்டை நெல் குத்தினால் எத்தனை கிலோ அரிசி வரும் எத்தனை கிலோ தவிடுவரும்.

செம்பருத்தியில் உள்ள மாவுப்பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது

செம்பருத்தி செடியில் வரும் மாவுப்பூச்சியை எளிதில் கட்டுப்படுத்த மீதமான சோற்றில் தண்ணீர் சேர்த்து ஒரு வாரம் கொதிக்கவிடவும் .பிறகு கைத்தெளிப்பான் மூலம் மாவுப்பூச்சியை பாதிக்கப்பட்ட செடி மேல் தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு இதை செய்தால் பூச்சி காணாமல் போய்விடும்.

தாக்குதல் அதிகம் காணப்படும் போது வேப்ப எண்ணையும் இரண்டு சதம் அல்லது மீன் எண்ணெய் கரைசல் 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு மூட்டை நெல் குத்தினால் எத்தனை கிலோ அரிசி வரும் எத்தனை கிலோ தவிடுவரும்.

80 கிலோ மூட்டை குத்தினால் 40 கிலோ அரிசி கிடைக்கும். மீதி குருணை தவிடு கிடைக்கும்.

தென்னையில் ஊடுபயிராக என்ன பயிரிடலாம்.

கோக்கோ பயிரிடலாம்

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories