கிச்சிலி சம்பாவின் சிறப்பியல்புகள் என்ன?

ஆத்தூர் கிச்சிலி சம்பா நல்ல மகசூல் தரக்கூடிய நெல். நெல் ஓரளவு சன்னமாக இருக்கும். இது சுமார் 130 முதல் 140 நாட்களில் அறுவடைக்கு வரும்.

ஆற்காடு கிச்சிலி சம்பா வெள்ளை அரிசியும் சன்னமான நெல்மணிகளையும் கொண்டிருக்கும். இது 145 நாட்களில் அறுவடைக்கு வரும் நெல் ரகமாகும்.

கிச்சிலி சம்பாவானது 135 நாட்களில் அறுவடைக்கு வரும் நெல் ரகம் ஆகும். சன்ன ரகமாகவும், இதன் அரிசி வெண்ணிறமாகவும் இருக்கும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories