குறைந்த உற்பத்தி செலவு தரும் நெல் ரகம் பற்றி தெரியுமா? அதுதாங்க “சூப்பர்ஸ்டார்” நெல் ரகம்..

“சூப்பர்ஸ்டார்” நெல் ரகம்..

** குறைந்த உற்பத்தி செலவு தரும் நெல் ரகம்.

** கனடா & சீன ஆராய்ச்சியாளர்கள் குறைந்த உற்பத்தி செலவுடைய நெல் ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

** ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள “சூப்பர்ஸ்டார்” எனும் நெல் ரகம் உலகில் பொதுவாக அதிகமாக பயன்படுத்தப்படும் இண்டிகா ஜீனோடைப் வகையை சார்ந்தது.இது இந்தியா,சீனா மற்றும் தெற்கு ரஷ்யாவில் வளரகூடியது.

** இண்டிகா மற்றும் ஜப்பானிக்கா ஜப்பானிக்கா ஜீனோடைப்பில் Zhongjiu25 (ZJ25)மற்றும் Wuyunjing7 (WYJ7) ஆகியவை மிக சிறந்தவை என ஆய்வு கூறியுள்ளது.

** டொரோண்டோ பல்கலைக்கழகம் மற்றும் சீனா அகாடமி அறிவியல் பல்கலைக்கழகம் இனைந்து நைட்ரஜனை சிறந்த முறையில் பயன்படுத்தும் ரகங்களை கண்டறிய 19 நெல் ரகங்களை ஆராய்ந்துள்ளனர்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories