கருவேப்பிலையில் உள்ள இ லைப்புள்ளி நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
கருவேப்பிலை கருவேப்பிலையில் வரும் இலைப்புள்ளி நோயை கட்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். நோயை கட்டுப்படுத்த தலா ஒரு கிலோ இஞ்சி-பூண்டு பச்சை எடுத்து எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அதன் அதன் பிறகு 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம்.
நெற்பயிரில் பூச்சி நால்வரும் நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.
நான்கு நாய் துளசி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்து சுமார் 10 கிலோ எருமை மாட்டு சாணத்துடன் கலந்து ஒரு இரவு வைத்திருந்து மறுநாள் தேவையான நீர் சேர்த்து பயிருக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
பூச்சிவிரட்டி தயாரிக்க என்னென்ன இலைகளைப் பயன்படுத்தலாம்.
காட்டாமணக்கு அரை கிலோ ,நொச்சி அரை கிலோ, ஓமத்தை அரை கிலோ அரை கிலோ சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ ,அரை கிலோ அரை கிலோ நொச்சி அரை கிலோ ஆடாதோடா அரை கிலோ வேம்பு அரை கிலோ ஆகியவற்றை எளிதில் கிடைக்கக்கூடிய ஏதேனும் ஐந்து நிலைகளை தேர்வு செய்து அதனுடன் அரை லிட்டர் மாட்டுச் சாணம் அரை கிலோ மாட்டு கோமியம் அரை கிலோ மஞ்சள்தூள் அரை கிலோ ஆகியவற்றை சேர்த்து பூச்சிவிரட்டி தயாரிக்கலாம்.
ஏன் விவசாயத்தில் ஊட்டமேற்றிய தொழு உரத்தை பயன்படுத்த வேண்டும்.
ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
மண்ணில் ஈரப்பதம் அதிகமாகும்போது போதுமான அளவு உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் ஈரப்பதம் நீண்ட நாட்கள் இருக்கும்.
ஆடு வளர்ப்பில் கிடைக்கும் கழிவுகளில் உள்ள தழைச்சத்தை எப்படி வீணாக்காமல் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல் சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல் இலைச் சருகுகள் மரத்தூள் தேங்காய் நார்க்கழிவு ஆகியவற்றை ஒரு லிட்டர் என்ற அளவில் பரப்பிவிட வேண்டும்
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கை எனவே இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும் சிறுநீர் ஆழ் கூளத்தில் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது
ஆழ்கூளத்தில் உள்ளஅதில் உள்ள ஈரத் தன்மையைப் பொறுத்து மூன்று மாதங்களில் இருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டு எருவை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் .