கொத்தவரை தாக்கக் கூடிய முக்கியமான பூச்சிகளில் காய் புழுக்கள் மேலும் காய் புழுக்கள் பருத்தியை மக்காச்சோளம், உளுந்து ,பாசிப்பயறு, நிலக்கடலை, அவரை ,மிளகாய் ,தக்காளி போன்ற பயிர்களில் தாக்கக்கூடியது.
காய்களை உடைத்து உள்ளிருக்கும் விதைகளை அதிக சேதம் விளைவிக்க கூடியது.
உடலின் முன்பகுதி மட்டுமே காய்கள் செல்லும் மீதி பகுதிகளில் வெளியே காணப்படும். ஒரு புழு பல காய்களைத் தாக்கும்.
காய்கள் உண்டாவதற்கு முன்பு பூக்கள் செடிகளில்பகுதிகளையும் கடித்து உண்டு அழிக்கும்.
தாய் அந்துப் பூச்சி காய்கள் பூ மொட்டுகள் இலைகள் பிஞ்சு காய்கள் ஆகியவற்றை மேலே தனித்தனியாக இடும் .ஒரு பூச்சியை 300 முதல் ஆயிரம் முட்டைகள் வரை இடும்.
அவை கோள வடிவமாகும் மஞ்சள் நிறத்திலும் வரிவரியாக கோடுகளுடன் காணப்படும். இதை 35 நாட்களில் பெரியதாகி இளம் புழுக்கள் வெளிவரும்.