தென்னையில் ஊமைக்காயம் நோய் தாக்குதல்

 

வரட்சியைத் தாங்கி வளரும் நீண்டகால பயிர்களில் தென்னை மரம் ஒன்று.ஊமைகாய் காய்ப்பது ஒரு காரணமாக அமைகிறது.
பல மரங்கள் வளரும் ஒரு தென்னந்தோப்பில் பத்து மரங்கள ஊமை காய்கள் ஆகும்.தோப்பில் காய்க்கும்
15 முதல் 20 சதவீதம் வரை தென்னை மரங்களை உள்ள தேங்காய் ஊமைக்காய தென்படும். சில நேரங்கள் வருகின்ற அத்தனை கொலைகளும் ஊமைகாய்களாகும் இதற்கு காரணமாக சேர்க்கையின் போது உண்டாகும் தாய் மரங்களும் குணாதிசயங்கள் பொருத்து அமையும்.

தென்னை மரங்கள் பெருமளவில் அயல் மகரந்த சேர்க்கை மூலம் சேர்க்கை முடிந்து பெண் பூக்க கருவாகி உயிராகி பின்தங்கிய பிஞ்சு இளநீர் ஆகும் தேங்காயாக நமக்கு கிடைக்கிறது.
திருவையாறு 3ரகம் தென்னை மரங்களில் இரண்டரை வருடத்தில் பாலை விட்டு மகசூல் தர ஆரம்பிக்கும் நெட்டை இரகங்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில்பா லையை விட்டு முதல் மகசூல் தர
ஆண் பூக்கள் 15 நாட்களில் மலர்ந்து உதிரத் தொடங்கும் 4 அல்லது 5 வது வாரத்தில் வளர ஆரம்பிக்கும் ஆண் பூக்கள் பூத்து மலர்ந்த பிறகு பெண் பூக்கள் மலர ஆரம்பிக்கும் .தேனீக்கள் தேனை சுவைக்கும்போது அவற்றின் மூலமாக மகரந்தத்தூள் பெண் பூக்களின் சூழல் மூடியே விழுந்து பெற்றுக்கொண்ட பிறகு கருத்தரிப்பு பிஞ்சாகி காயாகி இளநீர் தேங்காய் நமக்கு கிடைக்கிறது. மகரந்த சேர்க்கை அனைத்து சிறந்த தாய் மரங்களாக இருந்தால் நல்ல தென்னம்பிள்ளை கிடைக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories