நீல கொம்பு வெட்டுக்கிளி

இந்தப் பூச்சிகள் தன் உடலைக் காட்டிலும் சுமார் 2 முதல் 3 மடங்கு நீளம் உடைய கொம்பு போன்ற உணர்வு உறுப்பினை கொண்டிருக்கும் .இவை கள் பச்சை நிறத்தில் காணப்படும் .மேலும் வெட்டுக்கிளியை பொதுவாக மற்ற பூச்சிகளையும் தின்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது .இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்து பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் வயலில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும். இதன் வாழ்நாள் 110 நாட்கள் ஆகும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories