பீர்க்கங்காய் விவசாயம் செய்யலாம்.

 

ஆடிப்பட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாகற்காய் பீர்க்கங்காய் விவசாயம் செய்யலாம்.

பயிர் செய்யலாம் .சித்திரை ஆடி ஆவணி ஆகிய பதில் இப்படத்தில் பட்டத்தில் நன்கு வளரும்.

கத்திரி செடியில் அதிக கொழுந்து வளர்கிறது.

கத்தரிச்செடியில் கொழுந்து இலைகள் அதிகம். அந்த அளவிற்கு சிற்றிலை நோய் என்று பெயர்.

இந்த சிற்றிலை நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் சிறிது சிறிதாக இருக்கும்.இந்த நோய் முதிர்ந்த செடிகளை அதிகம் தாக்கும் இந்த நோய் தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்கள் பரப்புகின்றன நடவு செய்ததில் இருந்து வாரம் ஒரு முறை 12 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி பஞ்சகவ்யம் 50 லிட்டர் வேப்ப எண்ணெய் ஆகியவற்றை கலந்து தெளித்து வந்தால் பூச்சி நோய் தாக்குதல் இருக்காது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories