மக்காச்சோளத்தில் தண்டு புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?

அவரை அல்லது தட்டைப்பயிறு ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தண்டு துளைப்பான் பாதிப்பை குறைக்கலாம்.

விளக்குப் பொறியை வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழைக்கலாம்.

100 லிட்டர் நீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்களும் தெளிப்பதன் மூலம் தண்டு புழுக்களை குறைக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories