மக்காச்சோளத்தில் பூச்சி மேலாண்மை

 

 

சோற்றுக் கஞ்சி, மக்காச்சோளத்தின் குருத்து பகுதியில் ஊற்றவேண்டும். படைப்புகள் மூன்று நாட்களில் அழிந்துவிடும்.

இயற்கை முறையில் சோற்றுக் கஞ்சி, மரத்தூள் ,பச்சைமிளகாய் சாறு, பாறைத் துகள் போன்றவற்றைக் கலந்து தெளிக்கலாம்.

இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழித்து இவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். பயிர் உயரத்திற்கு ஏற்றார் போல இனக்கவர்ச்சி பொறிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.

வயலைச் சுற்றிலும் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாம். இவை படைப்புழு க்களுக்கு இயற்கை எதிரிகளை ஊக்குவிக்கும். இவ்வாறு பூக்கும் தாவரங்களை வளர்த்து படைப்புழு க்களை அழைக்கலாம். படைப்புழுகளால் விரும்பப்படாத திரவத்தையும் வெளியிடக்கூடிய வேலிமசால் ஊடுபயிராக பயிரிடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories