மல்லிகையில் பூ காம்புஅழுகல் ஏற்படுவது எதனால் இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.

மல்லிகையில் பூ காம்புஅழுகல் ஏற்படுவது எதனால் இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.

மல்லிகையில் மொட்டுபுழு தாக்குதலினால் காம்பில் சொத்தை ஏற்பட்டு பூ அழுகல் ஏற்படும். மூலிகை பூச்சி விரட்டியை தெளித்து மல்லிகையில் மொட்டு புழுவை கட்டுப்படுத்தலாம்.

உளுந்து சாகுபடியில் விதை எவ்வாறு விதைக்க வேண்டும்

சாகுபடி செய்யும் விதைகள்30×10 சென்டி மீட்டர் இடைவெளியில் மானாவாரியாக விதைக்கவேண்டும். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

மேலும் வரப்பு ஓரங்களில் பயிர் இடுவதாக இருந்தால் 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

பாரம்பரிய விதைகள் என்றால் என்ன அதன் பண்புகள் என்ன

நம் உழவர்களி டம் காலாகாலமாக இருப்பில் இருக்கும் விதைகள்தான் பாரம்பரிய விதைகள் ஆகு.

பல்லாயிரம் ஆண்டுகள் பல பருவம் தாண்டி பல பூச்சி தாக்கத்தை எதிர்கொண்டு உழவர்களால் தேர்வு செய்யப்பட்டவை.

பாரம்பரிய விதைகள் பொதுவாக வரட்சியைத் தாங்கி வளரும் .மண்ணுக்கு ஏற்றவாறு வளரும் திறன் படைத்தது.

விதைகள் தொடர்ச்சியாக முளைக்கும் திறன் கொண்டது .மகசூலும் சிறப்பான முறையில் கொடுப்பவை.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories