மாம்பழத்தில் தண்டுதுளைப்பான்

தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை லேசாக செருகிக்கொண்டு அதன் இடையில் சிறு நனையும் பஞ்சை வைத்து மூன்று கிலோ ரோடோபாஷ் 10 மில்லி மருந்தை பஞ்சம் அனைவரையும் அழைத்து பிறகு ஏற்பட்ட இழப்பு குறித்து மண்ணால் மூடிவிட வேண்டும். அல்லது கார்போபியூரான் குருணை மருந்து மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள ஓட்டை போட்டு களி மண்ணால் மூடிவிட வேண்டும்.

பழ ஈக்கள்

பழ ஈக்களை கட்டுப்படுத்த மீத்தைல் பூஜா ஆனால் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து அதனுடன் மாலத்தியான் ஒரு மில்லி கலந்து மக்களவையில் 100 மில்லி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு எக்டருக்கு 25 இடங்களை வைக்க வேண்டும் .இந்த திருப்பினால் பூச்சிகள் கவரப்பட்டு பிறகு அவற்றை சேகரித்து அழிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயை கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கரும்புச்சாறு நோய்

கரும்பூஞ்சாண நோயைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories