தண்டுத் துளைப்பான்
இதன் தாக்குதல் மரத்தினடியில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள்0.1சதம் மருந்தை தண்டுப் பகுதியில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை தடவி விட வேண்டும்.
5% பேர் ஜனவரி பிப்ரவரி மே ஜூன் மற்றும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் ஆடி மாதத்தில் பூச வேண்டும்.
தேயிலைக் கொசு
தேயிலை கொசுவை கட்டுப்படுத்த தழை பருவத்தில் 2மிலி 35 EC முட்டையிடும் பருவத்தில் இரண்டு கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டுதுளைப்பான் புழு
இதனை கட்டுப்படுத்த 5%வேப்பங்கொட்டை சாறு துளிர்விடும் பருவத்திலும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.