பசுமைக்குடில் தொழில்நுட்பம்

பசுமைக்குடில் சாகுபடிஎன்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட உள்ளமைப்பு பயிர்களை சாகுபடி செய்வதுதான். நிழல் பொருத்தப்பட்ட இந்த பசுமை இல்லத்தின் உட்புறத்தில் பயிர் செய்யப்படும்.

பயிருக்கு ஏற்ப கட்டுப்படுத்தப்பட்ட வெப்பம் தண்ணீர் மற்றும் உரம் அளிக்கப்படுகிறது. மேலும் சுற்றுப்புற நோய் பரவல் காரணிகளில் இருந்து விலகி இருப்பதால் செடிகள் நோய்களால் பாதிக்கப்படுவது இல்லை.

சாதாரண நிலங்களில் பயிர் செய்யும் போது தண்ணீருக்கு உரத்திற்கும் பயிரை தாகும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் அதிக அளவில் செலவிடுகிறது. .இதனால் பயிர் சாகுபடிக்கான செலவு அதிகரிக்கிறது. எனவே வழக்கமான சாகுபடிநிலையை ஒப்பிடும்போது பசுமைக்குடில் சாகுபடி மிகுந்த லாபகரமான ஒன்றுதான்.

பசுமைகுடில் விவசாயத்தை சிறு விவசாயிகள் கூட செய்ய முடியும். ஆனால் இதனை அமைப்பதற்கான முதலீடு சிறு விவசாயிகளுக்கு சற்று அதிகமான தொகை யாகத்தான் இருக்கும். அதேசமயத்தில் இதில் கிடைக்கும் லாபத்தை கணக்கிடும்போது இதற்கு செய்யும் முதலீடு என்பது மிகச் சிறியதுதான் .பசுமை குடில் விவசாயத்தில் கிடைக்கும் மகசூல் இன் மூலம் இதற்கு செய்த முதலீட்டை ஒரு சில மாதங்களிலேயே எடுத்துவிடலாம்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories