பருத்திக்குஎத்தனை நாட்களுக்கு இடைவெளி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்

மண்ணின் தன்மைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனம் மிகவும் சிறந்தது .இது வறட்சி தாங்கி வளரும் .சரியான இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

முளைத்து 20ஆம் நாளில் இருந்து முதல் களை எடுக்க வேண்டும்.இயந்திரம் அல்லது கைகளின் மூலம் தேவைக்கு ஏற்ப களை கட்டுப்பாடு செய்து கொள்ளலாம்.

கார் நெல் மற்றும் பூங்கார் நெல் வித்தியாசம் என்ன

இரண்டுமே ஒன்றுதான்

கொப்பரை தேங்காய் விலை என்ன

கிலோ 81 முதல் எண்பத்தி நான்கு ரூபாய்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories