பருத்தி இலையை சிவப்பாதலை கட்டுப்படுத்த என்ன வழி

 

பருத்தி நடவு செய்த 30-வது நாளில் மெக்னீசியம் குறைபாட்டால் இலைகள் சிவப்பாக மாறும்.

100 கிலோ தொழு உரத்துடன் வேளாண்மை பல்கலைகழகம் 10 கிலோ நுண்ணூட்டக் கலவையை கலந்து பத்து நாட்கள் வைத்திருந்து தொழு உரமாக அளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 .5 கிலோ காட்டன் பிளஸ் கலந்தது பூ பூக்கும் பருவத்தில் செடி நனையும்படி தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் பூ உதிர்வது தடுக்கப்பட்டு காய் வெடித்து விதை பருத்தி மகசூல் அதிகரிக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories