பருத்தி உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 80 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணிச்சத்து 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும் .சாதாரண ரகங்களுக்கு 50 சதவீதம் தழைச்சத்து சாம்பல்சத்து மற்றும் மணிச்சத்து முழுமையாக அடியுரமாக இட வேண்டும் .எஞ்சியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40 முதல் 45 நாள் இடவேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு தழைச்சத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை அடி உரமாகவும் மீதியை 45 மற்றும் 60 நாட்களிலும் இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

மக்களின் நாப்தலின் அசிட்டிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலையும் மொக்கு விடும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 40 மில்லியன் நாப்தலின் ஆசிட் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பிபிஎம் கரைசல் கிடைக்கும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது முறையாக 90ம் நாள் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி உதிர்வது குறைந்து காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது. காய்கள் திரட்சியாகவும் இருக்க 2 சதம் டிஏபி கரைசலை 45 முதல் 60 நாட்களில் தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories