பருத்தி சாகுபடிக்கு பின் ஏன் பயிர் சுழற்சி செய்ய வேண்டும்?

பருத்தி சாகுபடிக்கு பின் மக்காச்சோளம் அல்லது சோளத்தை கொண்டு பயிர் சுழற்சி செய்வதால் வெள்ளை ஈ , காய்ப்புழு, மண் வழி பரவும் பூச்சிகள் மற்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

பயிர் சுழற்சி செய்வதால் உழவியல் முறையில் மண்ணின் வளத்தை காப்பதோடு பூச்சிகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை வெகுவாக குறைக்கலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories