மின் இயந்திரம்

மின்சாரத்தில் இயங்கும் தரம் பிரிக்கும் இயந்திரத்தை வெவ்வேறு வேகங்களில் இயக்கலாம். 580 கிலோ வெங்காயத்தை தரம் பிரிக்க லாம் ஒரு கிலோவை தரம் பிரிக்க 20 காசுகள் செலவாகும். இயந்திரத்தின் மதிப்பு 65 ஆயிரம் ரூபாய்

சுத்தம் செய்தல்

சுத்தம் செய்யும் இயந்திரம் 5 ஹெச்பி திறன் கொண்ட மோட்டாரில் இயங்கும் .அதிலிருந்து உருவாகும் காற்று இயந்திரத்திற்குள் கொட்டப்படும் வெங்காயத்தில் உள்ள தேவையற்ற சருகு மற்றும் இதர கசடுகளை நீக்கி விடும். இதில் மணிக்கு 800 கிலோ சுத்தம் செய்யலாம் .ஒரு கிலோவுக்கு சுமார் 20 காசுகள் செலவாகும். இயந்திரத்தின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஆட்கள் வைத்து சுத்தம் செய்வதைவிட 88% குறைவான செலவில் சுத்தம் செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories