பன்றிகளுக்கு வரும் அடைப்பான் நோயின் அறிகுறிகள் என்ன?

இளம் வயது பன்றிகளுக்கு அடைப்பான் நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளுக்கு காய்ச்சல், தொண்டை வீக்கம், இரத்தக்கழிச்சல், கழிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்த அறிகுறிகளை வெளிப்படுத்தி இறக்கும் பன்றிகளை இறப்பு பரிசோதனை செய்யாமல் அப்படியே புதைத்து விட வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories