உளுந்தில்பூச்சி கட்டுப்பாட்டுக்கு என்ன மருந்து பயன்படுத்துவது?

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியம் கலந்து 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 அல்லது3 முறை தெளிப்பான் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

அஸ்வினி( பேன்) இலைகளை உண்ணும் புழுக்கள் ஆகிய இரண்டும் உளுந்து பயிரை அதிகமாக தாக்கும் பூச்சிகள். இவைகளை கட்டுப்படுத்த கற்பூர கரைசல் தெளிக்க வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories