விவசாயத்தில் நறுமணப் பயிர்கள் அதிக வரவேற்பு உள்ளது பயிர்களை சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும் அந்தவகையில் நறுமணப் பயிர்கலில் ஒன்றான பச் சோலி சாகுபடி பற்றி தெரிந்து கொள்வோம்.
பச்சோலி சாகுபடியில் நல்ல வடிகால் வசதியுடைய இருபொறை சிறந்ததாகும் மேலும் வெப்ப மண்டலங்களில் உள்ள ரப்பர் தென்னை மற்றும் காப்பி தோட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
இதை முதலில்15- 20 சென்டிமீட்டர் நீளம் உடையது வேர்விட்ட தண்டுக் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம் ஏப்ரல் முதல் மே மாதங்களில் சாகுபடி செய்யலாம் கடைசி மண் உழவின்போது ஒரு ஏக்கருக்கு 15 டன் தொழு உரம் இட்டு 60 சென்டி மீட்டர் இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும் அதன் பெறுபேறுகளை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் மேலும் மண்புழு உரம் இடவேண்டும்.
நடவு செய்த நாளில் இருந்து செடிகளுக்கு பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் அமிர்த கரைசல் போன்றவற்றை தெளிக்கலாம் மலைப்பகுதிகளில் பச் சொலி மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டது வருகின்றது சமவெளிப் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களில் செய்யப்படுகிறது வளரும் பருவத்தில் ஒரு முறை களை எடுத்தல் வேண்டும்.
நூற்புழுக்களை கட்டுப்படுத்த பீஜாமிர்த கரைசலைத் தெளித்து வர வேண்டும் இந்த கரைசலை நடவு செய்யும் முன்பு தெளிக்கலாம் அதிகமாகும் இத்தாக்குதலில் இருந்து இன்ச் பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளித்து விடவும்
முதல் அறுவடையில் ஆறு முதல் எட்டு மாதங்கள் அதன் பின்னர் மூன்று முதல் ஐந்து மாதங்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம் அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.