கரும்பு
வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி5×2 அடி இடைவெளி
பாக்கு மரம்
வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 30×30 சென்டிமீட்டர் இடைவெளி
சவுக்கு மரம்
வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி1×1 மீட்டர் அல்லது2×2 மீட்டர் இடைவெளி
தேக்கு மரம்
வரிசைக்கு வரிசை செடிக்குச் செடி 2×2 மீட்டர் இடைவெளி
பருத்தி
வரிசைக்கு வரிசை செடிக்குச் செடி 45×15 சென்டிமீட்டர் இடைவெளி
பனைமரம்
வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 3×3 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.