பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ எளிய வழிகள்…

** நிலச் சீர்த்திருத்தம் மற்றும் மழை நீர் சேகரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

** மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சான்று பெற்ற விதைகளை அரசு வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து வாங்கி பயன்படுத்திட வேண்டும்.

** விதை நேர்த்தி செய்து,விதைக்கும் கருவி கொண்டு விதைக்க வேண்டும்.

** அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்து நன்கு விதைகளை பக்குவப்படுத்தி விதைக்க வேண்டும்.

** வளமான நிலங்களில் இதர பயிர்களுடன், ஊடுபயிராக, கலப்புப் பயிராக, வரப்பு ஓர பயிராக பயறு வகைகளை பயிர் செய்தல் வேண்டும்.

** ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

** பூ,காய் உதிர்வதை தடுக்க டிஏபி, பிளானோபிக்ஸ் ஆகியவை தெளிக்க வேண்டும்.

** தகுந்த பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படல் வேண்டும்.

** வறட்சி தாங்கும் தொழில் நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும்.

** உற்பத்தித் திறன் அதிகம் கொண்ட துவரை, உளுந்து, தட்டைப்பயறு ஆகிய பயிர்களை தனிப்பயிராக இறவையில் பயிரிட வேண்டும்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories