தேவையான பொருட்கள்
முட்டை இரண்டு ,பால் 2 கப் ,சர்க்கரை பத்து தேக்கரண்டி, வெண்ணிலா எசன்ஸ் சில துளிகள்.
செய்முறை
பாலை சர்க்கரையுடன் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைக்க வேண்டும்.
முட்டையை எசன்ஸ் உடன்சேர்த்து நுரை வரும் வரை கலக்கவும் .கலக்கப்பட்ட முட்டையை குளிர்ந்த பாலுடன் சேர்க்கவும். இந்த கலவையை புட்டு அச்சில் ஊற்றவும்.
பிறகு இவற்றை 30 நிமிடம் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். தொடர்ந்து குளிரவைக்கும். வேகவைத்த புட்டை குளிர்பதன வெப்பநிலையில் வைக்கவும்.