கடலையில் பருவத்துக்கு ஏற்ற பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட உயிர் விலைச்சல் ரகங்களை நடவு செய்ய வேண்டும்.
ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்ட்ரிய உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்வதால்,தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கூடுதலாக கிடைப்பதோடு உரச் செலவு குறைந்து,உற்பத்தி அதிகரிக்கும்.