பயிர் பாதுகாப்பு முறைகள்

சில வகை பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகள் பல்வேறு வகை பூச்சிகள் எண்ணிக்கைகள் பெரிதும் சேதம் ஏற்படுத்துகின்றன.

இயற்கையான முறையில் எல்லா வகை தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தி பூச்சி நோய்களின் தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடையாமல்கட்டுக்குள் வைத்திருக்கும் முறையை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு.

இதற்கு விதைநேர்த்தி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்ய வேண்டும். நோய் எதிர்க்கும் இடங்களில் நெருக்கி நடவு செய்வதை தவிர்க்க வேண்டும் .இதனால் இலைகளின் நடுவில் காணும் காற்றின் ஈரப்பதம் குறைந்து நோய் உண்டாகும் சூழ்நிலையை தவிர்க்க முடியும்.

வயலில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும். களை எடுக்கும் போது ஆடித் தூ ர்களில் உள்ள காய்ந்த இலைகளையும் அகற்ற வேண்டும்.

விஷயங்களை இயற்கை சூழ்நிலையில் பயரை செய்தமாகும். பூச்சிகளை கட்டுப்படுத்த கூடிய ஒட்டுண்ணிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கை குறைகின்றன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories