பஞ்சகாவியா நுண்ணுயிரி பாக்டீரியா புரதச்சத்து மாவுச்சத்து கொழுப்புச்சத்து அமினோ அமிலங்கள் விட்டமின் நொதிப் பொருள் நுண்ணூட்டச்சத்து போன்றவற்றை அதிகப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது
விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பஞ்சகாவியா நல்ல பலன் இருக்கும் நுண்ணுயிரிகளில் தடுப்பாற்றலை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
முதிர்ச்சியை கட்டுப்படுத்தும் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க மற்றும் ஜீரணத்தை அதிகப்படுத்தி உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவி புரியும்.
விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்க வழி செய்யும்.
மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 300 மில்லி பஞ்சகவ்யா வைத்தியத்திலும் நீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும் பால் உற்பத்தி அதிக அதிகரித்தும் காணப்படும்.
பால் மடி வீக்கம் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும்