வாழைமரம்

ஊட்டச்சத்து ஜீவாமிர்தம்

நடவு செய்த ஒரு மாதம் கழித்து ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து வாழை மற்றும் ஊடுபயிர்கள மேல் தெளிக வேண்டும் .இரண்டு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 13 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மூன்று மாதங்கள் கழித்து 200லிட்டர் தண்ணீருக்கு 20லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவிலும் நான்கு மாதங்கள் கழித்து200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் புளித்த மோர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்

ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலான உணவுப் பயிர்களை அறுவடை செய்துவிட முடியும். அறுவடை முடிந்த பயிர்களின் கழிவுகள் அனைத்தையும் மூடாக்காகப் போட்டுவிட வேண்டும் முடக்கில் தான் ஜீவாமிர்தத்தின் முழு பயன் கிடைக்கும். பிறகு 6, 8 ,10, 12 மாதங்களிலும் 200 லிட்டர் தண்ணீரில் 20 வடிகட்டிய ஜீவாமிர்தத்தை நான்கு லிட்டர்தேங்காய் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories