கத்தரியில் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த 5 கிலோ கருவேல மரத்தின் பட்டையை எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு நாட்களுக்கு ஊற வைத்தால் அடர்சிவப்பு நிற சாறு கிடைக்கும் .அந்த சாற்றின் 15 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம்( இளம் செ டிகளுக்கு)(வளர்ந்த செடிகளுக்கு) 3 லிட்டர் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். இப்படி 25 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து விட வேண்டும்.
சாகும் தருவாயில் இருக்கும் தொட்டிச் செடிகள் எந்த முறையில் மாற்றம் செய்து வைக்க வேண்டும்
தண்ணீர் விட வேண்டும் .பிறகு அந்தச் செடியினை வேறு தொட்டிக்கு மாற்ற வேண்டும்.
நெல்வயல்களில் குதிரைவால் புல் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
களைச் செடி வளர்ந்து முதிர் அடைவதற்கு முன்பு பிடுங்கி விட வேண்டும்.