சம்பங்கி செடியில் மாவு பூச்சி அதிகமாக உள்ளது என்ன செய்வது

மாவு பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த களைகள் இல்லாமல் வயல்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பூச்சிகள் அதிகம் பரவாமல் தடுக்க பூச்சிகள் தடுக்கப்பட்ட செடிகள் களைச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும்.

இரண்டு சதவீத வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை பருப்பு சாறு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

விதை மஞ்சளை எவ்வாறு விதை நேர்த்தி செய்வது

மஞ்சள் 2 லிட்டர் கரைசலில் ஒரு கிலோ சூடோமோனஸ் 10 லிட்டர் தண்ணீர் இவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து விதை மஞ்சளை 15 நிமிடம் ஊற வைத்து விதைக்க வேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories