சோலார் விளக்கு பொறியின் சிறப்பு அம்சங்கள்

சோலார் விளக்கு பொறியானது புற ஊதா ஒளி தொழில்நுட்பம் மூலம் அந்த பூச்சிகளை கவரக் கூடியது.

இது மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் தானியங்கி முறையில் செயல்படுகிறது.

இந்த விளக்குப்பொறி பூச்சிகளின் தாக்கம் அதிகமுள்ள நேரங்களில் பயன்பாட்டில் இருக்கும் பிறகு தானாகவே நின்று விடும்.

இதற்கு மின்சாரம் தேவையில்லை. இது முற்றிலும் சூரிய ஒளியில் சோலார் பேனல் மூலம் இயங்கக்கூடியது.

இந்த சோலார் விளக்குப் பொறியை தேவைப்படும் இடத்திற்கு மாற்றுவது எளிது.

பயன்பாடு

சோலார் விளக்குப் பொறி அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது.

ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு சோலார் விளக்குப் பொறிகளை பயன்படுத்தலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories