தீனிப்பொறி

 

 

பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் தீனியை கவர்ச்சிப் பொறிகளை வைத்தால் பூச்சிகள் கவரப்பட்டு அழைக்கப்படுகின்றன.

பயன்படுத்தும் முறை

சோளத்தில் குருத்துஈக்களை கட்டுப்படுத்த கருவாட்டு பொறி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் கருவாட்டு துகள்கள் பாலிதீன் பையில் வைத்து ஆகியவற்றால் பூச்சிகள் கவரப்படும். கவரப்படும் பூச்சிகளை அழித்து விட வேண்டும். இதே போல தோட்டக்கலை பயிர்களை தாக்கும் பழ ஈக்களை கவர்ந்அழித்திட மீத்தைல் பூஜிநாள் பயன்படுத்தப்படுகிறது

நன்மைகள்

பழ ஈக்களை கவர்ந்து அழிக்க இந்த பொறி பயன்படுத்துவதால் பழங்களை நல்ல தரத்துடன் அதிகமாகவும் விளைவிக்கலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories