தீமை செய்யும் பூச்சிகள்

மாவுப்பூச்சி

மாவுப் பூச்சியானது வெள்ளை ஈபோல ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகராமல் இலையின்கீழ் பரப்பில் அடை போல் வெண்மை நிற படலமாக ஒட்டிக் கொண்டு இலையின் சாற்றினை உறிஞ்சும். மரவள்ளி செடியில்பொதுவாக ஐந்தாவது இலைகளிலிருந்து மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்படும்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈ வெள்ளை நிறத்தில் சிறிய ஈ போன்று இருக்கும். இந்த பூச்சிகளுக்கு ரெக்கை இருப்பதால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பறந்து சென்று மொச்சை என்ற வைரஸ் மற்றும் நச்சுயிரி நோய் பரப்பும். இதனால் இலைகளில் உள்ள பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories