பயிர்களை பாதுகாக்கும் முறைகள்

சில வகை பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதால் வேறு வகை பூச்சிகள் பெருகி சேதம் ஏற்படுத்துகின்றன.

இயற்கையான முறையில் பூச்சி நோய்களின் தாக்குதலை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும்.

பயிர் வகைகளில் பூச்சிகள் நோய்கள் கலைகளில் மற்றும் தானிய சேமிப்பின் மூலம் சுமார் 18 சதவீதம் அளவிற்குசேதம் ஏற்படுகின்றது.

இந்த இழப்பை குறைத்திட பயிர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் .அதிக அளவில் பூச்சி பூஞ்சாண மருந்துகளை உபயோகிப்பதால் வயிறு தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றன.

பூச்சிக்கொல்லியின் காற்று நீர் மண்ணில் கலந்த இயற்கை சூழலில் பெரிதும் பாதிக்கிறது. நச்சுத்தன்மை உணவு பொருட்களின் தங்கி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தீமை ஏற்படுத்துகிறது. இயற்கை சூழ்நிலையில் வயிறு சுத்தமாகும். பூச்சிகளை கட்டுப்படுத்த கூடிய ஒற்றுமைகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கை குறைகின்றது.

எனவே இதற்கு விதைநேர்த்தி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்ய வேண்டும். நோய்கள் பாதிக்கும் இடங்களிலும் நெருக்கி நடவு செய்த தவிர்க்க வேண்டும். இதனால் இலைகளின் நடுவில் காணும் காற்றின் ஈரப்பதம் குறைந்து நோய் உண்டாகும் சூழ்நிலையை தவிர்க்க முடியும். வயலில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories