ஏற்படும் காஞ்சார நோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்த

ஏற்படும் காஞ்சார நோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்த
காஞ்சாரை நோய் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும், மேகமூட்டமாக இருந்தாலும் இந்நோய் தாக்குதல் ஏற்படும். காற்றிலேயே பரவக்கூடியது ஒரு வித பூஞ்சானத்தினால் ஏற்படுகிறது.
இந்த நோய் சாரல் மழை பெய்யும் காலங்கள் மற்றும் பனிக்காலத்திலும் பரவுகிறது. வெப்பநிலை 20 டிகிரி செல்ஸ்சியஸ் இருந்து 25 டிகிரி செல்ஸ்சியஸ் ஆகவும். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது நோயின் தாக்கம் தீவிரமடைகிறது.
இதனை கட்டுப்படுத்த வாழை தோட்டங்களில் பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷ் உரம் கூடுதலாக இட வேண்டும்.
களைகள் வளர விடாமல் நோய் தாக்குதலுக்கு ஆளான இலைகளை அறுத்து தீ வைத்து அழித்து விட வேண்டும்.
இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சூடோமோனஸ் பத்து லிட்டர் தண்ணீருக்கு 50மில்லி பேசிலஸ் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories