கோகோ பயிர்களை தாக்கும் நோய்களும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிகளும் இதோ..

கோகோ பயிர்களை தாக்கும் நோய்கள்.

** இளங்காய் வாடல் நோய்

கோகோவின் இளங்காய்கள் சுருங்கியும், உருமாறியும் காணப்படுவது இதன் அறிகுறி. பிஞ்சுகளின் பளபளப்புத் தன்மையை முதலில் இழக்கும், பின்பு சுருங்கும்,.இது எதனால் உருவாயிற்று என்பதை அறிந்து மருந்தளித்தல் அவசியம்.

** சொறி நோய்

இந்த நோய் முதன்மைத்தண்டு மற்றும் விசிறிக் கிளைகளில் பாதிப்பை உருவாக்கும். இதைக் துவக்க நிலையிலேயே கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிதளவு செதுக்கி எடுத்துவிட்டு ஆக்ஸிகுளோரைடு பசையைத் தடவ வேண்டும்.

** மரக்கரி காய் அழுகல் நோய்

ஆண்டு முழுவதும் இந்த நோயின் தாக்குதல் இருந்தாலும் கோடைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும். காய்களின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி அடர் பழுப்பு நிறத்தில் துவங்கி கருமை நிறப் புள்ளிகளைத் தோற்றுவிக்கும்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories